சீமான் சிம்புவை வைத்து 3 படம்…

நாம் தமிழர் கட்சியின் மகராஷ்டிரா மாநில கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் அம்மாநிலத்தின் பொறுப்பாளர் கனகமணிகண்டன் உருவாக்கிய “இன எழுச்சி முழக்கம்” பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இயக்குனர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சீமான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிம்பு தான் அவரை வைத்து 3 படங்கள் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். ரியல் சூப்பர் ஸ்டார் சிம்புதான் எல்லோர்கிட்டயும் கதை கூறினேன், ஆனால் மற்றவர்கள் பயந்தார்கள். நான் நடிக்கிறேன் என்று துணிச்சலாக சொன்னது சிம்பு மட்டும்தான். எனது இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தீபாவளிக்குத் திரைக்கு வரும் படம் முக்கையமான விடையங்களை பேசும் சிம்பு நேர்மையானவர் துணிவானவர்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..