பாஜகவின் சதிச் செயலா திருவாரூர் தேர்தல் ரத்து….?

திருவாரூர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தேர்தல் ஒத்திவைப்பு பற்றிக் கருத்து தெரிவித்த போது. திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் புயலுக்கு பின் தாம் அங்கே தங்கியிருந்து மருத்துவ நிவாரணப் பணி செய்த போது அவர்களுக்கு தேர்தல் இப்போது தேவை இல்லை தேறுதல் தான் தேவை என குறிப்பிட்டு ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மை என்னவென்றால் பாஜக உயர் மட்டக்குழு கூட்டத்தில் திருவாரூர் தேர்தலில் கூட்டணி அதிமுகவுடன் வைக்க எடப்பாடி பழனிச்சாமியை கேட்ட போது அவர் அதனை மறுக்கவே உடனாடியாக கூடிய பாஜக வினர் கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேர்தல் முக்கியம் இல்லை ஆறுதல் தான் முக்கியம் ஆகையால் தேர்தல் தலமை ஆணையத்தில் திருவாரூர் தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை வைப்போம் என முடிவு செய்துள்ளது.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..