140 கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு சட்டத்தரணி அடைக்களம்

யாழில் 140 திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தனது வாகனத்தில் அழைத்து வந்து நீதி மன்றத்தில் பாரப்படுத்திய சட்டத்தரணி. வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற கொள்ளைச்சம்வங்களுடன் தொடர்புபட்ட நபர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவரை சட்டத்தரணி தனது வாகனத்தில் கூட்டி வந்து நீதி மன்றில் பரப்படுத்திய சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவ்வாரான சட்டத்தரணிகளால் திருடர்கள் உருவாகிறார்கள். பொலிஸார் கைது செய்தும் என்ன பிரியோசனம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..