விஜயின் மீது எனக்கு விஸ்வாசம் இருக்கிறது பி.டி.செல்வகுமார்…

சினிமாவில் பெரிய நடிகர்கள் என்றும் உசாராக இருக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே ஒன்றைக் கூட ஊடகங்களில் அடித்து அந்த நடிகர்தான் சொன்னார் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

அவ்வாறன விடையங்களை எப்போதும் கவத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியான விடையங்களை பெரிய நடிகர்களின் ரசிகர்களும் கண்டிப்பார்கள்.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பி.டி செல்வக்குமார் விஜய் தான் இப்போதைய ஹிட் நடிகர் என்றும் புகழ்ந்தும் மற்றைய நடிகர்கள் விமர்சித்தும் பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக விஜய் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கைக்கு பி.டி.செல்வக்குமார் பதில் அனுப்பியுள்ளார். எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினை ஏற்படுத்த முயற்கிக்கின்றனர். விஜய்க்கும் அவர் குடும்பத்திற்கும் உண்மையான விஸ்வாசியாக இன்றுவரை உள்ளேன் என பேசியுள்ளார்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..