சபரிமலை சம்பவம் குறித்து முதல்வர் கூறியமை

சபரிமலை கோவிலுக்கு பிந்து கனகதுர்க்கா என்ற இரு பெண்கள் சென்று வழிபட்டமையால் கேரளாவில் பல அமைப்புக்களால் போராட்டம் நடந்து வருகிறது. அதுமட்டுமில்லாது பல பகுதியில் கலவரங்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது பற்றி முதல்வர் கூறும் போது. சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு நீதிமன்ற தீர்ப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. சபரிமலையை கலவர பூமியாக மாற்ற சங்கபரிவார் அமைப்புகள் முயல்கின்றன. மேலும் நேற்று நடந்த கலவரத்தில் அதிகமாக அரசாங்க சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளது பெண்கள் தக்கப்பட்டுள்ளனர், பெண் ஊடகவியளார்கள் தக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..