சீமன் கேட்ட கேள்விக்கு பாஜக பதில் சொல்லுமா…

சபரிமலைக்கு பெண் பக்தர்கள் செல்வதை எதிர்த்து தொடர் போரட்டம் நடந்து வருகிறது இந்த நிலையில்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் சாமி முன் அனைவரும் சமம் தானே என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சபரிமலைக்கு பெண்கள் செல்வதை பாஜக, இந்து ஆதரவு கட்சிகள் எதிர்த்து வரும் இந்நிலையில் இரண்டு பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆர்.எஸ்.எஸ் பாஜக கட்சிகள் போராட்டங்கள் நடந்த்தி வருகின்றன. இந்நிலையில் சீமான் அளித்த பேட்டியில் பெண்மையை போற்றாத எந்த சமூகமும் பெருமை அடைந்தது இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனறால் சாமி முன்பும் அனைவரும் சமம் தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜயப்பன் கன்னி சாமி என்றால் அனுமான் பிள்ளையாரும் கன்னிசாமி தானே என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக அரசுதான் ஜயோதியில் ராமர் கோவிலையும் கேரளாவில் ஜயப்பனையும் வைத்து அரசியல் செய்கின்றது என குற்றம் சாட்டினார்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..