விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு அஜித் என்ன சொன்னார் தெரியுமா…

அஜித் சிவா கூட்டணியில் நான்கு படம் நடித்துவிட்டார். அடுத்து வினோத்துடன் இணைந்து புதிய படம் ஒன்று நடிக்க இருக்கிறார். விஸ்வாசம் படம் எல்லா வேலைகளையும் முடித்து ஒரு வாழியாக ரிலீசுக்கு தயாராகி விட்டது. அஜித் ரசிகர்கள் பொங்கலை தல பொங்கலாக கொண்டாட ஆரம்பித்து விட்டனர். மேலும் சிவா பிரபல பத்திரிக்கை பேட்டியில் பேசும் போது படத்தை பார்த்துவிட்டு நாம் செய்த படங்களில் இதுதான் பெஸ்ற் என மனதார அஜித் பாராட்டியதாக தெரிவித்தார்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..