குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகள்…

ராஜஸ்தான் மாநிலம் பக்ரோத் என்ற இடத்தில் வசிக்கும் பூஜா குமார் என்ற தம்பதியினருக்கு ஒரு மாத்திற்கு முன் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை பிறந்து சில வாரங்களின் பின் உடல் நிலை மிகவும் மோசடைந்த நிலையில் உடனடியாக சர் சுந்தர்வால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் குழந்தையின் வயிற்றில் இரட்டைக்கருக்கள் இறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதன் பின் குழந்தைக்கு நடந்த ஒன்றரை மணிநேரம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக கரு அகற்றினார்கள் குழந்தை வயிற்றுக்குள் இருந்த கரு கை, கால்கள், வயிறு, மார்பு மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது அந்த கருவின் புகைப்படத்தை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..