பிரபல நடிகை அஜித் 59 பற்றி கூறியது என்ன…

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படமான விஸ்வாசத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்புகிடைத்துள்ளது. மேலும் அஜித் போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜைகள் நடந்து முடிந்து விட்டன ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வந்தன.

மேலும் இந்த திரைப்படத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்டது இன்று அவர் போட்ட டுவிட்டரில் ஒரு விஷயம் பதிவு செய்துள்ளார் அதில் Clap Board 💥💥🎬🎬🎬 போட்டு டுவிட் செய்துள்ளார் இதனை பார்க்கும் போது அஜித்தின் 59 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகி விட்டது போல் தெரிகிறது.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..