புற்றுநோயை மறந்து பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாடிய சோனாலி..

பாம்பே, காதலர் தினம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களின் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமாகிய சோனாலி பெண்டே ஹிந்தியிலும் வேறு பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் தனக்கு புற்றுநோய் உள்ளதாக மக்களுக்கு அறிவித்து அதனால் தான் படும் சங்கடங்களையும் அதனை எவ்வாறு எதிர் கொள்கின்றேன் என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.

சிகிச்சை முடிந்து மும்பை திரும்பியவருக்கு மக்கள் அன்போடு வரவேற்றார்கள் இந்த நிலையில் தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். தற்போது அவரது பிறந்த நாள் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..