எமிஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது – வைரம் கொடுத்த தொழிலதிபர்…

கடந்த ஆண்டு பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டார்கள். அந்த வரிசையில் புத்தாண்டு நாளன்று எமிஜாக்சன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அவரின் காதலன் George Panayiotouவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. George Panayiotou எமியாக்சன் கையில் பெரிய வைர மோதிரம் போட்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறிப்பாக இவர்களின் நிச்சயதார்த்தம் ஜாம்பியா நாட்டில் நடந்துள்ளது அதுமட்டுமல்லாமல் George Panayiotou ஒரு தொழிலதிபரும் கூட.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..