2019ல் முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெற்றது – 500 – காளைகள் களத்தில்

இந்தாண்டில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று நடைபெற்றது.

பல மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் அழங்கரித்து கொண்டுவரப்பட்டன அவற்றை வாடிவாசலிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைக்கும் காளைகளை பிடிக்கும் வீரர்கள் காளைகளை அடக்க முயன்றனர் இதில் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருட்கள் கொடுக்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. அதாவது வருகின்ற தை பதினைந்தாம் திகதி அவனியாபுரத்திலும், தை பதினாறம் திகதி பாலமேட்டிலும், தை பதினெழாம் திகதி அலங்காநல்லூரிலும் நடக்கவிருப்பதகா கூறப்படுகிறது.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..