அரசியல் களத்தில் குதிக்கும் பிரகாஷ்ராஜ்…..

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் வில்லன் என பல வேடங்களில் நடித்து விட்டார் எங்கே செல்லம் என்று கேட்டாலும் ரசிகர்களுக்கு பிரகாஷ்ராஜ் தான் நினைவுக்கு வருவார் என்றே கூறலாம். அரசியலில் ஈடுபாடு கொண்ட பிரகாஷ்ராஜ் மோடியின் செயல்களை கண்டித்து பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

தற்போது புத்தாண்டு தினத்திற்கு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு இம்முறை நடபெற இருக்கும் நாடளுமன்ற தேர்தலின் தாம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் எந்த தொகுதியில் நிக்கபோகின்றேன் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சினிமாவில் உச்சத்தில் நிற்கும் பிரகாஷ்ராஜ் அரசியலில் களம் காண்பாரா போருத்திருந்து பார்ப்போம்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..