சூர்யாவின் படத்தின் பெயர் இதா…

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் அஜித் விஜய் பல நடிகர்களுக்கு மத்தியில் தனக்கும் ஒரு இடம் வைத்திருக்கும் நடிகர் சூரியா நடித்து வெளியான புதிய படத்தின் ஃபர்ஸ்ற் லுக்கும் திரைப்படத்தின் பெயரும் இன்று(1-1-2019) நல்லிரவு 12:10 க்கு வெளியிட்டுள்ளனர். இதனால் அஜித், ரஜினி ரசிகர்களைத் தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்களும் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை கொண்டாடுகின்றனர்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..