பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிடவேண்டிய உணவுகள்

உடலுக்கு தேவையாக இருப்பதும் உடலின் இயங்குதளுக்கு முக்கியமானதாக இருப்பது இரத்தம். குறிப்பாக இரத்ததில் பெண்களுக்கு ஹிமோக்குளோபினின் அளவு 12 ஆகவும் ஆண்களுக்கு 14 ஆகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இந்த ஹிமோக்குளோபினின் அளவு குறைந்தாள் கொஞ்சத்தூரம் நடந்தால் மூச்சு வாங்குதல், கை கால் வீக்கம், உடல் சோர்வு, நெஞ்சு படபடப்பு போன்றவை ஏற்படும். ஹிமோக்குளோபின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச் சத்து உள்ள கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் கீரைவகைகளை விரும்பிச்சாப்பிட மாட்டார்கள். ஆகவே அவர்களுக்கு பேரிச்சம் பழத்தை ஒவ்வறு நாளும் இரண்டு கொடுக்கலாம் பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோர் தங்களது உணவுகளில் அதிகமாக பின்வரும் உணவுகளை சேர்க்கலாம்.

01. முருங்கைக்கீரை
02. சுண்டக்காய்
03. கொண்டைகடலை பாசிப்பயறு
04. சுண்டவற்றல் குழம்பு
05. எள் உருண்டை
06. திராட்சை,மாதுளை
07. கறிவேப்பிலை துவையல்
08. பீர்க்கங்காய்
09. உளுந்து களி
10. கறுப்புஉளுந்து இட்லி
11. பொன்னாங்கன்னி
12. நெல்லிக்காய்
13. கேழ்வரகு
14. கம்பு
15. வெல்லம்

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..