அட்லீயுடன் இணையும் விஜய் உடலைப்பு பற்றி தகவல்…

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு சர்கார் படம் வெளிவந்தது. இப்படம் பல விமர்சனங்களை கொடுத்தாலும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வாசூலைக் கொடுத்துள்ளது. விஜய் அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வரவுள்ளதாம். மேலும் இந்தப் படத்தில் விஜய் விளையாட்டு வீரராக நடிக்கவுள்ளாரம். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உடல் எடையை குறைத்து வாருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..