இலங்கை வடமாகண ஆளுநராக முதல்முறையாக தமிழர்….

இலங்கை வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக தமிழர் ஒருவரை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் ஜனாதிபதி முன்னிலையில் பேராசிரியர் சுரேஷ் ராகவன் இன்று ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..