வெளிநாட்டிலிருந்து வந்து திருமணம் செய்த இளைஞனுக்கு ஷாக் கொடுத்த மனைவி….

கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் திருமணமான மணப்பெண் சினிமாத் தியட்டரிலிருந்து ஓட்டமெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த லாய்ட்மொண்டிரோ என்பவர் சொந்த மாநிலத்தை சேர்ந்த ஜேன் டீகூருஸ் வயது 28 என்பருடன் கடந்த 31 ம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமனத்தம்பதியினர் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அப்போது இடைவெளியில் ஜேன் அங்கிருந்து ஓட்டம் எடுத்துள்ளார்.

அதிர்ச்சியான லாய்ட் சம்பவத்தை போலிசாரிடம் புகர் கொடுத்துள்ளார் போலிசார் ஜேனை தேடி வருகின்றனர்.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..