முன்னணி நடிகை திடீர் மரணம்…

ஒரிஷாவின் பிரபல முன்னணி நடிகை நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் லிபன் ஜ திருமணம் செய்துள்ளார் இவர்களுக்கு அன்ஷ் என்ற நான்கு மாத குழந்தையும் உள்ளது. 32 வயதான இவர் தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார் அங்கு மாடியிலிருந்து தவறி வீழ்ந்தமையால் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது திடீர் இறப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள..